Ubuntu Forums Archive Viewer

முனையத்தில் தமிழ் எழுத்துக்கள் சரியாக த&

Archived thread 1127111 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_1127111_முனையத்&.md

Original URL About this archive
#1

முனையத்தில் தமிழ் எழுத்துக்கள சரியாக தெரிவதில்லை. புள்ளிகள், கீற்றுகள் என்பன உடைந்துடைந்து காணப்படுகின்றன. இதை எவ்வாறு சரி செய்யலாம்? எனது கணினியின் அம்சங்கள் : ஜோன்டி பென்டியம் 4 2GB RAm 35GB File system 23GB Home

#2

இப்போதைக்கு இப்படித் தான். கொஞ்சம் காலம் பிடிக்கும்.