ஜிமெயிலில் தமிழ் எழுதுக்கள் மற்ற உலாவிகலில் சரிவர தெரிய மறுக்கிரது. ஃப்யர்ஃபாக்ஸில் என்த வித ப்ரச்சனயும் இல்லை. இதற்கு தாஙகள் ஏதேனும் வழி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜிமெயிலில் தமிழ் எழுத்துக்கள் - மாறுகிரத
Archived thread 1388980 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_1388980_ஜிமெயில&.md
ஃப்யர்ஃபாக்ஸ் மட்டும் போதுமே. வேற எதுவும் தேவை இல்லை. :-)