Ubuntu Forums Archive Viewer

உபுண்டு தமிழ் குழுமம்

Archived thread 300875 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_300875_உபுண்டு_.md

Original URL About this archive
#1

இது முற்றிலும் சுதந்திரமான கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு Gnu/ லினக்ஸ்" இன் தமிழ் குழுமமாகும்.

இங்கே "உபுண்டு Gnu/ லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு Gnu/ லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்.

உபுண்டு தமிழ் குழும விகி பக்கம்: https://wiki.ubuntu.com/TamilTeam

உபுண்டு தமிழ் குழும இணையத் தளம்: www.ubuntu-tam.org

உபுண்டு தமிழாக்க குழு மின்னஞ்சல் பட்டியல்: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

தமிழக உபுண்டு பயனர் குழு மின்னஞ்சல் பட்டியல்: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

IRC: #ubuntu-tam AT freenode

அனைவரையும் இந்த குழுமத்தில் இணைந்து பங்களிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். :)