பொதுவாக உபுண்டு உபயோகப்படுத்துபவர்களால் SCIM உள்ளீட்டு முறைப் பயன்படுத்தப் படுகிறது.
இதை நிறுவுவது எப்படி? இதற்கும் விசைப்பலகை வடிவமைப்புகளான Phonetic, Inscript, Remington, Bamini போன்றவற்றிற்கும் என்னத் தொடர்பு?