Ubuntu Forums Archive Viewer

வாராந்திர Irc உரையாடல் - அழைப்பிதழ்

Archived thread 301972 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_301972_வாராந்த&.md

Original URL About this archive
#1

[CENTER]உபுண்டு தமிழ் குழுமம் வாராந்திர IRC உரையாடல்[/CENTER]

சபை : #ubuntu-tam வழங்கி : irc.freenode.net வழக்கம்: ஞாயிறு தோறும் நேரம்: மாலை 4.00 மணி

உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312

பயர்பாக்ஸில் சாட்ஜில்லா நிறுவி முகவரிப் பெட்டியில் irc://freenode/ubuntu-tam என உள்ளிட்டால் சாட்ஜில்லா பர்த்துக் கொள்ளும்.

கேயுபுண்டு நிறுவியிருந்தால் கான்வர்சேஷன் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=410094

உபுண்டு தமிழ் குழுமத்தின் ஐ.ஆர்.சி உரையாடல்கள் http://logs.ubuntu-eu.org/freenode/ முகவரியில் பதிவு செய்யப் படுகின்றன.

விவரங்களுக்கு: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையக்_கூடல்

பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.