Ubuntu Forums Archive Viewer

உபுண்டு இயங்கு தளக் கையேடு

Archived thread 335506 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_335506_உபுண்டு_.md

Original URL About this archive
#1

வணக்கம்,

தமிழில் உபுண்டு இயகுதளக் கையேடு உருவாக்கப் பட்டு வருகிறது.

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_இயங்குத்_தள_கையேடு

பார்த்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

நன்றி...