ஆம்.
நீச்சயமாக. நம்முள் உள்ள பணி மிகப் பெரியதாய் தோற்றமளிக்கிறது :-)
தற்சமயம் இதனை ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட முறையில் கொண்டு செல்வது குறித்து யோசிக்கின்றோம்.
வாரம்தோரும் 50 சொற்களை தமிழாக்கி அனுப்ப முடியுமா? அச்சொற்களை மடல் மூலம் தங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
:-)
நாம் நமது தமிழாக்கம் குறித்த தற்காலிக நிலவரங்களை நமது Irc யில் வாரந்தோரும் பகிர்ந்துக் கொள்ளலாம்.
சனிக் கிழமை தோதாக இருக்குமா?
இந்திய நேரம் மாலைப் பொழுது? திவா தாங்களும் சில நேரங்களை பரிந்துரைங்களேன்?
நன்றி.