Ubuntu Forums Archive Viewer

I need an Edgy CD

Archived thread 348065 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_348065_I_need_an_Edgy_CD.md

Original URL About this archive
#1

[SIZE="3"]வணக்கம். எனது பெயர் சங்கர் கணேஷ். தூத்துக்குடியில் வசித்து வருகிறேன். லினக்ஸில் ஆர்வம். 16 வயது. எனக்கு Ubuntu Edgy 6.10 குறுவட்டு தேவைப்படுகின்ற்து. யாராவது இரவலாகத் தர முடியுமா?

நன்றி

Shankar Ganesh http://shankarthetechie.blogspot.com[/SIZE]

#2

தங்கள் மடலும் கிடைக்கப் பெற்றது! தங்களுக்கு விரைவில் குறுவட்டு அனுப்பி வைக்கப் படும். :)

இத்திட்டத்திற்கு தாங்கள் உதவ விரும்பினால், http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_தமிழ்_குழுமத்தின்_வங்கிக்_கணக்கு_விவரம்

பக்கத்திலுள்ள படி செய்யவும்.

நன்றி.

#3

It's really great that you guys have started this tamil forum. My congratulations and sincere best wishes too. I can speak tamil very very well, but I am very very slow when writing/typing in tamil So, guys, please excuse me. But trust me, I am going to really try, with the help of Tamil key, to pick up some speed. Till then .....

Comin to the topic,

Selutha vendiya thogai??, please,

Jagannath