Ubuntu Forums Archive Viewer

கேயுபுண்டு நிறுவும் முறை.. (எட்ஜி) - 2

Archived thread 409311 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_409311_கேயுபுண&.md

Original URL About this archive
#1

படி 8: பிரிக்கப் பட்ட பகுப்புகளில் குபுண்டுக்கான பகுப்புகள் பாஃர்மட் செய்யப் பட வேண்டும். அதனை உறுதி செய்ய உதவும் திரை.

[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_Edgy_installation_8.png[/IMG]

படி 9: பாஃர்மட் செய்யப் பட்ட பின்னர் நிறுவுவதற்கு ஒப்புதல் கோரும் திரை.

[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_Edgy_installation_9.png[/IMG]

படி 10: கேயுபுண்டு நிறுவப் படுகிறது.

[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_Edgy_installation_11.png[/IMG]

படி 11: நிறுவப் பட்ட பின்னர், தொடர்ந்து நிகழ் வட்டினை பயன்படுத்தவோ அல்லது மீண்டும் துவக்கவோ தேர்வு செய்யக் கோரும் திரை. மீண்டும் துவக்க ஆணையிட்டால், குறு வட்டு இயக்கியிலிருந்து குறு வட்டு புறந்தள்ளப் படும். மீண்டும் கணினியைத் துவக்கவும்.

[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_Edgy_installation_12.png[/IMG]

மீண்டும் துவங்கிய போது நிறுவப்பட்ட கேயுபுண்டுவிலுள்ள கான்கொயரர் உலாவியில் உபுண்டு தமிழ் குழும இணைய தளத்தின் காட்சி.

[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_Edgy_installation_10.png[/IMG]

நன்றி...